Clicky

பிறப்பு 04 AUG 1969
இறப்பு 18 SEP 2022
அமரர் விஜயதாஸ் தம்பிப்பிள்ளை
Process Engineer, Siemens Milltronics Process Instruments Inc
வயது 53
அமரர் விஜயதாஸ் தம்பிப்பிள்ளை 1969 - 2022 அச்சுவேலி வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் 19 SEP 2022 Sri Lanka

மனம் பதைக்கிறது. டேய் ஐயா மச்சான் என அன்புடன் அழைத்த குரல் ஓய்ந்து விட்டது..... படிக்கும் காலத்தில் கூட நண்பர்கள் சற்று அமைதியாக இருந்தால் டேய் உனக்கு என்ன பிரச்சினை என அன்புடன் கேட்டு உதவுவான். இறுதிவரை அவ்வாறே வாழ்ந்தவன். என்ன செய்வது. இறை நியதியை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் அனைவரும் உள்ளோம். விஜயனின் ஆத்ம சிவப்பிராப்திக்கு அச்சுவேலி உலவிக்குள நாயகனின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்கிறோம். அத்துடன் உறவுகளுக்கு எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம். அச்சுவேலி சிவாகமஞானபானு சிவஸ்ரீ. ச. குமாரசுவாமி குருக்கள் குடும்பத்தினர். கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க வைத்தீஸ்வர குருக்கள். சிவஸ்ரீ. வி. கஜேந்திர குருக்கள்.