Clicky

பிறப்பு 04 AUG 1969
இறப்பு 18 SEP 2022
அமரர் விஜயதாஸ் தம்பிப்பிள்ளை
Process Engineer, Siemens Milltronics Process Instruments Inc
வயது 53
அமரர் விஜயதாஸ் தம்பிப்பிள்ளை 1969 - 2022 அச்சுவேலி வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணிமையத்தின் கண்ணீர் அஞ்சலி,! ????????????????????? கனேடிய மண்ணின் செவ்வாடை சக்தியான சக்தி விஜயனின் இழப்பு தாங்கொணாத்துயர் நிறைந்தது .அன்னாரது குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவித்துக்கொள்கிறோம் , அத்துடன் அம்மாவின் திருவடியில் அவருக்கான ஆத்மசாந்திக்காக வேண்டிக்கொள்கிறோம் .? விஜயன் நீ எங்கு சென்றாலும் அங்கும் மகிழ்வுடனேயே இருப்பாய் . ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சக்தி! துயர் பகிரும் : சக்தி சுவிஸ் சுரேஷ்
Write Tribute