Clicky

பிறப்பு 04 AUG 1969
இறப்பு 18 SEP 2022
அமரர் விஜயதாஸ் தம்பிப்பிள்ளை
Process Engineer, Siemens Milltronics Process Instruments Inc
வயது 53
அமரர் விஜயதாஸ் தம்பிப்பிள்ளை 1969 - 2022 அச்சுவேலி வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
நம்ப முடியவில்லை
Late Vijayadas Thambipillai
அச்சுவேலி வடக்கு, Sri Lanka

விசயன் அண்ண..உதவும் கரம் எளிமையின் வடிவம் என எவற்றை சொல்ல நாட்டு சூழல் காரணமாக நமது வாழ்வில் சில காலம் இறுக்கமான சூழல் இருந்த போது சிறு உதவியானாலும் கை தந்த கரம் இவரின் அண்ணன்களும் அதே உதவிடும் உள்ளங்களே...இவரின் வாழ்வு பாதியிலே போகுமென நினைக்க வில்லை யாருக்கு தெரியும் முடிவு எதுவென்று..சென்று வாருங்கள் அண்ணா உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் என்றும் மறைந்து போவதில்லை வாழ்வீர்கள் இந்த உலகினில் வேற்று உருவில்..உங்கள் பிரிவால் வாடும் மனைவி மகன் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு ஆறுதல்கள்

Write Tribute