

யாழ். வண்ணார்பண்ணை வடமேற்கு ஐயனார்கோவிலடியைப் பூர்வீகமாகவும், பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி ஈஸ்வரகுமாரன் அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், இராசையா(ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி), நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஈஸ்வரகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமாரன், வோகேந்திரன், விஜிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆரணி, தீபதோரணி, பிருந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கேதீஸ்வரநாதன், ஜெகநாதன், நகுலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கமலாதேவி, ராஜேஸ்வரி, பத்மநாதன், ஈஸ்வரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராணி, தனபாக்கியம், வடிவாம்பிகை, பராசக்தி, கங்கேசன், காலஞ்சென்றவர்களான கோகிலராணி, சுகுமாரன், கமலராணி, அருணகிரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யாதவன், விசாகன், அதிகை, அதீரணி, மகிழன், கோகிலன், துயிலன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Mobile : +447425457969
- Mobile : +447931929244
- Mobile : +447861487350
- Mobile : +447412644995
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களும் பிராத்தனைகளும் ஓம் சாந்தி சாந்தி.