யாழ். வண்ணார்பண்ணை வடமேற்கு ஐயனார்கோவிலடியைப் பூர்வீகமாகவும், பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி ஈஸ்வரகுமாரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் Tooting & Mitcham Community sports Club Imperial sports Ground Bishopsford Road, Mordern, SM4 6BF எனும் முகவரியில் நடை
We were saddened to hear that the Highly respected person passed away. Our thoughts are with you and your family.