10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் விசேந்தி கிறிஸ்ரோப்பர்
1947 -
2011
யாழ்.பாஷையூர், Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் பாஷையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விசேந்தி கிறிஸ்ரோப்பர் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல ஓடி மறைந்திட்டாலும்
உங்கள் நினைவுகள்
என்றென்றும் மறைந்திடுமா?
கிளை விரித்த மரத்தில்.....
ஒரு கூடு கட்டி ஓர் உயிராய்
ஒட்டியிருந்தோம்....
நீங்கள் இல்லாத இடைவெளியை
எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்
நீங்கள் வகுத்துத் தந்த பாதையிலேயே
நாங்கள் வாழ்கின்றோம்
ஆகையால் எங்களுக்கு நீங்கள் இல்லை என்ற
குறையைத் தவிர எக்குறையும் இல்லை
பத்து வருடங்கள் கடந்தால் என்ன
எங்கள் ஆயுள் உள்ளவரை உங்களை
எங்களால் மறக்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்