2ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
            அமரர் வெற்றிவேலு நடராசா
                    
                    
                முன்னாள் ஊழியர் சீமெந்து கூட்டுத்தாபனம்- இலங்கை, Royal Mail- London
            
                            
                வயது 65
            
                                    
             
        
            
                அமரர் வெற்றிவேலு நடராசா
            
            
                                    1958 -
                                2023
            
            
                காரைநகர் வலந்தலை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    10
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        
                
                
                    மலர்வளையம் அனுப்ப.
                
            
            
        யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வெற்றிவேலு நடராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!!
                        தகவல்:
                        Santhi Nadarajah
                    
                                                         
                     
                         
                         
                         
                         
                    
I was saddened to hear the news. My thoughts are with you and your family.