Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 JUN 1958
இறப்பு 09 OCT 2023
அமரர் வெற்றிவேலு நடராசா
முன்னாள் ஊழியர் சீமெந்து கூட்டுத்தாபனம்- இலங்கை, Royal Mail- London
வயது 65
அமரர் வெற்றிவேலு நடராசா 1958 - 2023 காரைநகர் வலந்தலை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வெற்றிவேலு நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள் காலங்கள் ஆயிரம்
போனாலும் மறக்க முடியுமா
உங்கள் நினைவுகளை!

காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?

எங்கள் உயிரின் அப்பாவே
எதற்காக மரித்தீர் அப்பா?
உயிர் வாழ்ந்தீரே நமக்காக
உயிர் போனதே எதற்காக?

எத்தனைதான் எமக்கு இருந்தாலும்
எம் உயிர் நீர் இல்லையே
ஏங்கித் தவிக்கின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
   

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 12 Oct, 2023
நன்றி நவிலல் Wed, 08 Nov, 2023