Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 JUN 1958
இறப்பு 09 OCT 2023
திரு வெற்றிவேலு நடராசா
முன்னாள் ஊழியர் சீமெந்து கூட்டுத்தாபனம்- இலங்கை, Royal Mail- London
வயது 65
திரு வெற்றிவேலு நடராசா 1958 - 2023 காரைநகர் வலந்தலை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேலு நடராசா அவர்கள் 09-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேலு, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற Dr.பாலசுப்பிரமணியம், மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தகுமாரி(பிரித்தானியா, முன்னாள் ஆசிரியர்- Colombo Holly Rosary Tamil Vid) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.தர்சிகா(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மகாலட்சுமி, சறோஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவலோஜினி, கமலலோஜினி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், யோகநாதன், புஸ்பநாதன், தேவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Meetan(பிரித்தானியா), அரிகரன் - யசோதா(இலங்கை), சிவதர்சன் - அனுசா(பிரித்தானியா), சிவசுதன் - கலா(பிரித்தானியா), சிறி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலகுமார்- நிருஜா(பிரித்தானியா), விஜிதா- பிருந்தாபன்(பிரித்தானியா), லாவண்யா(பிரித்தானியா), பிரதீபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கெனடி(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு நண்பனும் ஆவார்.

வீட்டு முகவரி:
No 61, Woodside Ave,
Wembley HA0 1UP, UK

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
சாந்தி நடராசா - மனைவி

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 08 Nov, 2023