Clicky

பிறப்பு 25 NOV 1979
இறப்பு 23 FEB 2021
அமரர் வெற்றிவேல்பிள்ளை வெற்றிக்குமரன் (கண்ணன்)
வயது 41
அமரர் வெற்றிவேல்பிள்ளை வெற்றிக்குமரன் 1979 - 2021 செட்டிக்குளம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vetrivel Vetrikumaran
1979 - 2021

அனுதாபம் தெரிவித்தோ.. ஆறுதல் கூறியோ... ஆறாத்துயரிது....! வெற்றிக்குமரா...கண்ணா...! காலனுக்கோ கருணையில்லை.! கடவுளுக்கும் இரக்கமில்லை.! என்தான் நாம்செய்ய ! யாரிடம்போய் என்னசொல்ல! பேதலித்து நிற்கின்றோம். தேம்பித் தேம்பி அழுகின்றோம்... உனை தேடி அலைகின்றோம்... திக்கறியாத் தேசத்தில் நிற்கதியாய் உன் குடும்பம்...! நீயோ..... நின்மதியாய் நீள்தூக்கம்.....! நின்மதியாய் நீ உறங்கு நீலகண்டன் பொற்பதத்தில். உன் ஆத்மா சாந்தி பெறட்டும். உன் உறவுகள் அமைதியுறட்டும். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! -பராசக்தி அம்மா குடும்பம்-

Write Tribute