Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 NOV 1979
இறப்பு 23 FEB 2021
அமரர் வெற்றிவேல்பிள்ளை வெற்றிக்குமரன் (கண்ணன்)
வயது 41
அமரர் வெற்றிவேல்பிள்ளை வெற்றிக்குமரன் 1979 - 2021 செட்டிக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வெற்றிவேல்பிள்ளை வெற்றிக்குமரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 13-03-2022

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்

நிமிர்ந்த நடை நேரிய பார்வை
நேர்மையான உள்ளம்
 நினைக்கின்றோம் உன்னை நித்தமும்
நினைவெல்லாம் உன் நினைவுகள்

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
 அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!

ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்