வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேல்பிள்ளை வெற்றிக்குமரன் அவர்கள் 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேல்பிள்ளை, சூரியகுமாரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மண்டலாய்விநாயக மூர்த்தி(இயக்கச்சி கண்ணகை அம்மன் திரியாய் அம்மன் கோவில் பூசகர்- பாலு), இராஜேஸ்வரி(கோவில்வயல் இயக்கச்சி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருளிசா அவர்களின் அன்புக் கணவரும்,
அனிஷா, அபினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வெற்றிச்செல்வன்(அவுஸ்திரேலியா), வெற்றிச்செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனுஜா(அவுஸ்திரேலியா), இராசகுமார்(இலங்கை), அருட்செல்வி, தவச்செல்வன்(பிரான்ஸ்), தமிழ்ச்செல்வன், அருள்மதி(லண்டன்), தர்சன், தனுசன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Heartfelt Condolences to friends and family. May his soul rest in peace.