தயா அண்ணா, வாழ்ந்து காட்டிய ஒரு ஆள், France இன் mini king. எப்பொழுதும் ஒரு தோரணை. ஆளுமை கனகாலமாக கதைக்காமல் விட்டு திரும்ப கதைத்தலும் இது பாசத்துடன் கதைக்கும் ஆள் அவர். ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் இப்படிக்கு அவரது உறவகளின் சகோதரியான சுந்தரவாத்தியாரின் குடும்பத்தை சேர்ந்த யசோ.
Thaya was a good remarkable friend and schoolmate. His passing was a shock and tragic. Undoubtedly he will be missed by his family and friends. Our heartfelt sympathies and condolences to his...