Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 APR 1956
இறப்பு 09 AUG 2022
அமரர் வேதவனம் தயாநிதி
வயது 66
அமரர் வேதவனம் தயாநிதி 1956 - 2022 கோப்பாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாய் வடக்கு பிராமணோடையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட வேதவனம் தயாநிதி அவர்கள் 09-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வேதவனம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற சின்னத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி(சச்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனனி, கீர்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரவணபவன்(கனடா), சத்தியபாமா(இலங்கை), கோமளேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலா, குமாரதாஸன், சிவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கதீஸ், மாதுசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மனீஷா, நவீனா, லவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கீர்த்திகா - மகள்
ஜனனி - மகள்
வசந்தி - மச்சாள்
றாஜு - மச்சான்
சீராளன் - மச்சான்
கதீஸ் - மருமகன்
மாதுசன் - மருமகன்

Photos