1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
21
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 29-07-2023
யாழ். கோப்பாய் வடக்கு பிராமணோடையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேதவனம் தயாநிதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா!
உலகை விட்டுப் பிரிந்தாலும்- உங்கள் நினைவு
எங்கள் நெஞ்சில் தான் குடியிருக்கும்
உறவை விட்டுப் பிரிந்தாலும்- உயிரே
எங்கள் உயிர்மூச்சும் உம்மோடு தான் இருக்கும்..
நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை உள்ளடக்கி
கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Thaya was a good remarkable friend and schoolmate. His passing was a shock and tragic. Undoubtedly he will be missed by his family and friends. Our heartfelt sympathies and condolences to his...