கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எம் பரம்பரையின் முதல் தலைமகள் நீ,
அன்பின் அடையாளம்...
கருணையின் வடிவம்... அருமை அக்கா..
உங்களின் மறைவு எமக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு... உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்..
பாலேந்திரன் தாமோதரம்பிள்ளை.
இளைய சகோதரன், (பாலன் மாமா)
இலங்கை. 🙏😭🙏
Write Tribute