யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வேணுகோபால் குலமணி அவர்கள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேணுகோபால் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கேதீஸ்வரன், இசைமலர், தவக்குமார், ரகுபதி, யுவராணி, பிருந்தா, மனோ ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலச்சந்திரன், செல்வக்குமரன், ஜெயபால், முகேஸ், சுமங்கலி, மானவதி, சசிரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன், பத்பநாதன், பாலேந்திரன், காலஞ்சென்ற பாலாம்பிகை, சுகிர்தமலர், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், விக்கினேஸ்வரி, ஞானமூர்த்தி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நீலாதாட்ச்சி, மனோன்மணி, சிதம்பரநாதன் மற்றும் சிவகுருநாதன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
பரிமளம், கனகலக்சுமி, முத்துராணி, மாணிக்கராஜா, சண்முகானந்தன், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கவுதமன், துவாகரன், மாதுரி, மயூரி, கீர்த்திகா, ஊர்மிகா, கபாலீஸ், சர்மிகா, சரன், கீர்த்தனன், முகேஸ், நிசாந், குமரன், கோகிலன், லோஜன், சுபாங்கி, கிரிசாந், தசாங்கன், அனுசியன், பாருஜன், சாளினி, தரணி, கிஷோர், நந்திசா, மித்திரன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ரிதிஸ், கைஸ்சரா, சய்ரா, ரியா, ஆரத்தியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 15 Oct 2025 8:00 AM - 10:30 AM
- Wednesday, 15 Oct 2025 10:30 AM - 12:00 PM
- Wednesday, 15 Oct 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details