3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலுப்பிள்ளை செல்வரத்தினம்
இலங்கை மின்சார சபையின் ஓய்வுபெற்ற பிரதிப் பொது முகாமையாளர் (DGM), பட்டய மின் பொறியியலாளர்
வயது 86
அமரர் வேலுப்பிள்ளை செல்வரத்தினம்
1936 -
2022
உடுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி:29/10/2025
யாழ். உடுப்பிட்டி வாசகசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்வரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று சென்றாலும் அப்பா
உங்களை இழந்த துன்பமும், துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
மாதங்கள் பல ஆனாலும்
ஆறாத் துயரில் தவிக்கின்றோம் நாம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உங்களைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லையே..
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய் போகின்றோம்
அப்பா உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்..!
ஆண்டு! எத்தனையாண்டுகளானாலும்
உன்னடி தொழுது வணங்குவோம்!
நிலையான நித்ய ஆத்மசாந்தி வேண்டி
இறைவனிடம் வேண்டுகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
Sad to hear Mr. Selvaratnam Passed away last year. We worked together in CEB until 1995.