Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 MAY 1936
இறப்பு 01 NOV 2022
அமரர் வேலுப்பிள்ளை செல்வரத்தினம்
இலங்கை மின்சார சபையின் ஓய்வுபெற்ற பிரதிப் பொது முகாமையாளர் (DGM), பட்டய மின் பொறியியலாளர்
வயது 86
அமரர் வேலுப்பிள்ளை செல்வரத்தினம் 1936 - 2022 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். உடுப்பிட்டி வாசகசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்வரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

நீங்காத அன்பு தந்து
அழியாத பாசம் வைச்சு
ஆண்டெல்லாம் அழுதுபுரள
நீங்கள் எம்மை விட்டுச்சென்றாய்!

ஆலமரமாய் நின்று
எம்மை அரவணைத்தீர்கள்
கல்விச் செல்வத்தால்
எம்மை நாடறிய வைத்தீர்கள்

குடும்பத் தலைவராயும்
கடமையில் ஆசானாகவும்
இவ்வுலகில் மிளிர்ந்தீர்கள்
உங்கள் புன்சிரிப்பு நிதம்
எமை வாட்டுகின்றது அப்பா

உனக்காய் நாம் உள்ளத்தில்
ஏற்றி வைத்த நினைவின் ஒளி தீபம்
மண்ணோடு நாம் வாழும் காலம் வரை
மறையாமல் ஒளி வீசிக்கொண்டு இருக்கும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos