6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை நித்தியானந்தசிவம்
(ஆனந்தி)
வயது 61

அமரர் வேலுப்பிள்ளை நித்தியானந்தசிவம்
1957 -
2019
நுணாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
24
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kenton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை நித்தியானந்தசிவம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வம் அப்பாவே!
நொடிப்பொழுதில்
எமை நோகவிட்டு சென்றுவிட்டீர்கள்
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
நிஜம் தானா என்று எண்ணி
நித்தமும் தவிக்கின்றோம் அப்பா!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ...
ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
On this Memorial Day, we join you in honouring the life of your loved one. May their memories be a comfort and inspiration to you. Om Namasivaya Sivayanama Om