

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kenton ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நித்தியானந்தசிவம் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(கணக்காளர், மாநகரசபை- யாழ்ப்பாணம்) இராசம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை- சாவகச்சேரி இந்துக்கல்லூரி) தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான அரசரத்தினம்(அதிபர்- சரஸ்வதி வித்தியாலயம்) மகேஸ்வரி(ஆசிரியை- சரஸ்வதி வித்தியாலயம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அரசகுமாரி(இராசாத்தி) அவர்களின் அருமை கணவரும்,
நித்தியன், தாரணி, திவாகரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மயூரன் அவர்களின் அன்புமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சரசா, ஸ்கந்தராசா(ஸ்ரீ), இராஜவேல்(ராஜி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நந்தினி, நாமகள் மற்றும் கலாதேவி, கலாரத்தின மகேசன்(பெரிய இராசன்), உத்திரகுணசீலன்(சின்ன இராசன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாமிளா சதிஸ், சாரா, சயன், வித்யா, தாரங்கன், சனுஜயன் ஆகியோரின் ஆசையப்பாவும்,
லவன், குசன், சஹானா, வினுஷி, மதுரி, நிருஷி ஆகியோரின் அன்புச் சின்னமாமாவும்,
விதுஸ்னன், அபிமாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை 329 Kenton Ln, Harrow HA3 8RT, UK எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I missed you very much, Andy. I can't forget our great times together at 15 Cooper Road, London, when we were friends since the 7th grade. I still remember your advice during my dispute in Lanka....