5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை நித்தியானந்தசிவம்
(ஆனந்தி)
வயது 61

அமரர் வேலுப்பிள்ளை நித்தியானந்தசிவம்
1957 -
2019
நுணாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
26
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kenton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை நித்தியானந்தசிவம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-04-2024
எம் அன்புத் தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஐந்து ஆண்டுகள் ஆனது அப்பா!
எத்தனை இன்னல்கள் வந்தாலும்
அப்பா நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்!
ஆறாத்துயராய் ஆனதே உங்கள் பிரிவு
எம்முள்ளே அன்போடு பண்பையும் பாசத்தையும்
எம்முள் விதைத்து எமை விட்டு
இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம் அப்பா!
நீங்கள் எங்களோடு என்றும்.....
உங்கள் ஆத்மா சாந்திக்காக
பிரார்த்திக்கும் குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
I missed you very much, Andy. I can't forget our great times together at 15 Cooper Road, London, when we were friends since the 7th grade. I still remember your advice during my dispute in Lanka....