Clicky

20ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 03 JUN 1930
மறைவு 26 JUN 2006
அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமி (திரவியம்)
Retired C.C (A. G. A’s office Karaveddy and Food Control Department Colombo)
வயது 76
அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமி 1930 - 2006 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி கௌரி பவனம், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 15-07-2026

 எங்கள் வாழ்வின் மூலாதாரம்- பப்பா
எங்கள் வாழ்வின் ஒளிமுதலே
தோளிலும் நெஞ்சிலும் எமைசுமந்து
நித்தமுமாய் நாம் வாழ்வில் பலமாக தடம்பதிக்க
ஒற்றுமையை வேதமாய் எமுதிய பப்பா

நீங்கள் ஏற்றிய வாழ்வின் படிகளில் நாம்
உங்கள் வார்த்தைகள் எமை வளமாக்கின
உங்கள் செயல்கள் பாடங்களாயின
சொல்லாமல் மனம் பதித்த நற்செயல்கள்
உறவுகளின் உறவை நெருக்கமாக்கின

பப்பா- உங்களின் ஆலமர நிழல் பறைவகள் நாம்
உடலால் மறைந்தாலும் உயிர்ப்போடு
உங்கள் நினைவெழுதும் அம்மாவுடன் இணைந்த
அழகான வாழ்வை என்றென்றும் சுமந்தபடி
விரைவாய் ஓடிய இருபது ஆண்டுகளின்
இழப்பை நெஞ்சோடு சுமந்து
வணங்குகிறோம் பப்பா

தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices