18ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமி
(திரவியம்)
Retired C.C (A. G. A’s office Karaveddy and Food Control Department Colombo)
வயது 76
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி கௌரி பவனம், லண்டன், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 18ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் தந்தையே!
ஆண்டுகள் பதினெட்டு
ஆனதே
நீங்கள் எங்களை
விட்டு பிரிந்து!
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் பப்பா என்று
அழைப்பதற்கு நீங்கள்
எம்மிடம் இல்லையே!
குடும்பத்தின் குலவிளக்காய்
வழிகாட்டியாய் இருந்து!
இன்று எம்மை துன்பக்கடலில்
விட்டுசென்று விட்டீர்களே! பப்பா!
உங்கள் நினைவு
என்றும் எங்கள் நெஞ்சை
விட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!
ஓம்சாந்தி…ஓம்சாந்தி…ஓம்சாந்தி
தகவல்:
பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute