
அமரர் வேலுப்பிள்ளை கமலம்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Veluppillai Kamalam
1936 -
2023

உறவுகளை என்றும் அன்போடு வாரியணைக்கும் அரிய தாயாரின் இழப்பு துயரம் தருகின்றது. பழக இனிய பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் என உறவுகளோடு வாழ்ந்த அன்னை. இழப்பினால் துயருற்றிருக்கும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த இரங்கல் . அன்னைக்கென் ஆத்மார்த்த அஞ்சலி !
Write Tribute