Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 FEB 1932
இறப்பு 12 DEC 2023
அமரர் வேலுப்பிள்ளை செல்லம்மா 1932 - 2023 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்லம்மா அவர்கள் 12-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், இளையதம்பி பார்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சின்னமணி, காலஞ்சென்ற நாகலிங்கம், தங்கமுத்து, தங்கம்மா, நாகமணி மற்றும் இராசம்மா, செல்லமணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற யோகம்மா மற்றும் கந்தசாமி, மகேஸ்வரி, நவரட்ணம், யோகரட்ணம், விஜயரட்ணம், விஜயகுமாரி, விஜயலட்சுமி(லண்டன்), விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிறீஸ்காந்தராஜா, சுசீலா மற்றும் பரமேஸ்வரி, பிறேமநாதன், சிவகெங்கை, லக்சினி, குமுதினி, மகேந்திரராஜா, கருணாகரன்(லண்டன்), சுபாங்கினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரவிச்சந்திரன், கலைமதி(இத்தாலி), சிவாகரன், கலைசெல்வி(வவுனியா), சுதாகரன், தட்சானந்தி(லண்டன்), சசிகரன், சசிகா(சுவிஸ்), கரன், கிந்தா(சுவிஸ்), பாலமோகன், கிருஜா(கொக்குவில்), வேந்தன், ராஜிதா(இராமநாதபுரம்), ஸ்ரீராஜன், அனுஜா(கொழும்பு), சதிஸ், யசிதா(கிளிநொச்சி), தர்சன், நிதா(நெதர்லாந்து), பால்ராஜ், துவாரகா(லண்டன்), விதுசன்(லண்டன்), கிருசன்(கனடா), மதுசன், சுலக்சன், அபிசன், காலஞ்சென்ற ஸ்ரீதரன் மற்றும் சிந்தா, ஜீன்சிகா, துசானா, சங்கீத், யாதவன், ஆராபி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கீர்த்தனன், சிந்துயன், திவ்வியா, பிரவீன், கனிமொழி, அஸ்விகா, பவீன், பவிசன், ரியானி, அபிஸ், ஆத்தியா, துர்க்கா, யதுசா, லக்சா, கரிஸ், தயுன், டன்வி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

வீட்டு முகவரி:
495, 6வது யூனிற்,
இராமநாதபுரம்,
கிளிநொச்சி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகன் - மகன்
குமார் - மகன்
கலா - மகள்
சாந்தி - மகள்

Photos