3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலுப்பிள்ளை வேணீஸ்வரன்
வயது 55
அமரர் வேலுப்பிள்ளை வேணீஸ்வரன்
1965 -
2020
எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
19
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை வேணீஸ்வரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
மூன்றாண்டு சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்
நீங்கள் காட்டிய பாதையில் நாம் பயணித்து
உங்கள் கனவுகளை நனவாக்குவோம்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம்
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து எத்தனை
ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எம்மை விட்டு நீங்காதவை
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
பிராயடி வைரவரும் நுணுவில் பிள்ளையாரினதும்
அருள் கிடைத்திட பிராத்திக்கின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, மக்கள்....!
தகவல்:
மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்
Nous partageons votre peine en ce moment de deuil et vous assurons les plus sentiments les plus affectueux. Thurairajah Murugesu Thurairajah Kunarupan