2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 APR 1965
இறப்பு 16 MAY 2020
அமரர் வேலுப்பிள்ளை வேணீஸ்வரன்
வயது 55
அமரர் வேலுப்பிள்ளை வேணீஸ்வரன் 1965 - 2020 எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை வேணீஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 10-05-2022

விதி என்னும் இரண்டு எழுத்து உங்களை
வேரோடு சாய்த்து ஆண்டுகள் இரண்டு ஆனதே அப்பா...!
ஆறுமோ எங்கள் துயரம் மாறுமோ உங்கள் நினைவு...!

புன்னகை தந்து எண்ணமதில்
வண்ணமாய் நிறைந்தவரே
காலமெல்லாம் மாறாத வலி தந்து 
எங்கு சென்றீரோ...?

விழியினில் வலியினை தந்து
மறைவினில் ஏக்கத்தை தந்து
எங்கே சென்றீரோ...!

காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாங்கள் உணருகின்றோம்... 

ஈராண்டு கடந்தாலும்
எம் இதயத் தெய்வத்திற்கு
நீங்காத நினைவுகளால்
என்றென்றும் வணங்கிடுவோம்...

தகவல்: மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 23 May, 2020
நன்றி நவிலல் Mon, 15 Jun, 2020