1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 APR 1965
இறப்பு 16 MAY 2020
அமரர் வேலுப்பிள்ளை வேணீஸ்வரன்
வயது 55
அமரர் வேலுப்பிள்ளை வேணீஸ்வரன் 1965 - 2020 எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை வேணீஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் உங்கள் பிரிவை
ஏற்றுக்கொள்ள முடியாமல்
தவிக்கின்றோம் எம் தெய்வமே.
உறவுகளைத் தவிக்கவிட்டு
இமைகளை மூடி விட்டீர்கள்.
எமையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடி விட்டீர்கள்.
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்