Clicky

தோற்றம் 26 AUG 1931
மறைவு 26 MAY 2020
அமரர் வேலுப்பிள்ளை வாலைப்பிள்ளை ரீச்சர் (நல்லம்மா)
இளைப்பாறிய ஆசிரியை- சாவகச்சேரி இந்துக்கல்லூரி, நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாசாலை, கைதடி முத்துக்குமாரசாமி வித்தியாலயம், கேகாலை சென்மேரீஸ் கல்லூரி, அனுராதபுரன் விவேகானந்தா மகாவித்தியாலயம்
வயது 88
அமரர் வேலுப்பிள்ளை வாலைப்பிள்ளை ரீச்சர் 1931 - 2020 உசன், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

விஜயகுமாரி , புஸ்பராஜா 28 MAY 2020 Canada

அன்பான அன்ரி எல்லோருக்கும். நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் அன்பு உள்ளம் மூன்று முத்தான செல்வங்கள் , காலன் அழைத்து சென்று விட்டான். அன்னாரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம் .

Notices

மரண அறிவித்தல் Thu, 28 May, 2020
நன்றி நவிலல் Thu, 25 Jun, 2020