Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 26 AUG 1931
மறைவு 26 MAY 2020
அமரர் வேலுப்பிள்ளை வாலைப்பிள்ளை ரீச்சர் (நல்லம்மா)
இளைப்பாறிய ஆசிரியை- சாவகச்சேரி இந்துக்கல்லூரி, நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாசாலை, கைதடி முத்துக்குமாரசாமி வித்தியாலயம், கேகாலை சென்மேரீஸ் கல்லூரி, அனுராதபுரன் விவேகானந்தா மகாவித்தியாலயம்
வயது 88
அமரர் வேலுப்பிள்ளை வாலைப்பிள்ளை ரீச்சர் 1931 - 2020 உசன், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வாலைப்பிள்ளை ரீச்சர் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 58 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.