யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வாலைப்பிள்ளை ரீச்சர் அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி(மலையார்) முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(ஐயாத்துரை- தலைமை ஆசிரியர் கேகாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபாகரன், உதயகுமாரி, இன்பகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜீவகலா, தயாபரன், துசியந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, நாகமுத்து, அன்னபூரணம், சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லாச்சி, நாரயணபிள்ளை, சங்கரப்பிள்ளை, கண்மணி, பராசக்தி, நல்லையா, வெற்றிவேல், சண்முகம், முத்தையா, சின்னதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அகிலா, அர்ச்சனா, தாட்ஷாயினி, பிரம்மன், பாவனா, அபிமன், அர்ஜீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Heartfelt condolences to the family. I came to know Inpan's mother during my time in Montreal in the late 1980's and early 90's.