Clicky

தோற்றம் 26 AUG 1931
மறைவு 26 MAY 2020
அமரர் வேலுப்பிள்ளை வாலைப்பிள்ளை ரீச்சர் (நல்லம்மா)
இளைப்பாறிய ஆசிரியை- சாவகச்சேரி இந்துக்கல்லூரி, நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாசாலை, கைதடி முத்துக்குமாரசாமி வித்தியாலயம், கேகாலை சென்மேரீஸ் கல்லூரி, அனுராதபுரன் விவேகானந்தா மகாவித்தியாலயம்
வயது 88
அமரர் வேலுப்பிள்ளை வாலைப்பிள்ளை ரீச்சர் 1931 - 2020 உசன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மரணம் என்பது முடிவல்ல , இருப்பவர்கள் படிக்க வேண்டிய பாடம் .சித்தியின் பிரிவினால் துயர்ப் படும் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் எங்கள் ஆறுதல்களையும்,தெரிவித்துக்கொள்கிறோம் ,ஓம்சாந்தி ,ஓம்சாந்தி ஓம்சாந்தி ==சத்தியசீலன் மனோகரி உரும்பிராய் வடக்கு ,யாழ்ப்பாணம்.,
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Thu, 28 May, 2020
நன்றி நவிலல் Thu, 25 Jun, 2020