அமரர் வேலுப்பிள்ளை வாலைப்பிள்ளை ரீச்சர்
(நல்லம்மா)
இளைப்பாறிய ஆசிரியை- சாவகச்சேரி இந்துக்கல்லூரி, நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாசாலை, கைதடி முத்துக்குமாரசாமி வித்தியாலயம், கேகாலை சென்மேரீஸ் கல்லூரி, அனுராதபுரன் விவேகானந்தா மகாவித்தியாலயம்
வயது 88
அமரர் வேலுப்பிள்ளை வாலைப்பிள்ளை ரீச்சர்
1931 -
2020
உசன், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Velupillai Vallaipillai
1931 -
2020
பிரார்த்தனைகளும் ஆழ்ந்த அனுதாபங்களும்! கனடாவில் நாம் இளைஞர்களாக, தனியன்களாக 3 தசாப்தங்களுக்கு முன் குடியேறிய காலத்தில், தாயன்பு தந்து ஆதரித்த அம்மா. அவர் கையால் உணவளித்து உபசரித்த நாட்கள்பல. வல்மொறினுக்கும் ரொறொன்ரோவுக்கும் ஒன்றாகப் பயணித்த நாட்களின் நினைவுகள்; அருகிருந்து சாரதிக்கு மாம்பழம் அரிந்துதர 401 இல் வாகனம் செலுத்திய நினைவுகள். அவர் ஆத்மா அனைவருக்கும் பொதுவான அருட்பெரும் சுடருடன் இணவதில் சந்தேகமேயில்லை.
Write Tribute
Heartfelt condolences to the family. I came to know Inpan's mother during my time in Montreal in the late 1980's and early 90's.