Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 24 OCT 1920
இறப்பு 21 OCT 2019
அமரர் வேலுப்பிள்ளை பொன்னையா (செட்டியார்)
ஒய்வுநிலை முகாமையாளர்- புலோலி ப.நோ.கூ. சங்ககிளை, முன்னாள் கிராமசபை உறுப்பினர், குரும்பைகட்டி சனசமூக நிலையத்தின் ஸ்தாபகரும், போஷகரும்
வயது 98
அமரர் வேலுப்பிள்ளை பொன்னையா 1920 - 2019 புலோலி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட வேலுப்பிள்ளை பொன்னையா அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 24 Oct, 2019