5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலுப்பிள்ளை பொன்னையா
(செட்டியார்)
ஒய்வுநிலை முகாமையாளர்- புலோலி ப.நோ.கூ. சங்ககிளை, முன்னாள் கிராமசபை உறுப்பினர், குரும்பைகட்டி சனசமூக நிலையத்தின் ஸ்தாபகரும், போஷகரும்
வயது 98
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குரும்பைகட்டி புலோலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பொன்னையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து வருடங்கள் போனாலும்
மெளனமாக எனக்குள்ளே
என் மனசு அழுவதை நீங்கள் உணர்வீர்கள்
உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள் ஐயா!
எம்மை பிரிந்து காலங்கள் ஓடினாலும்
நீங்கள் எங்களிடம் விட்டுச் சென்ற பண்புகளால்
என்றுமே வாழ்கிறீர்கள் எங்கள் இதயத்தில் ஐயா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்