Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 OCT 1944
இறப்பு 05 SEP 2021
அமரர் வேலுப்பிள்ளை நாகராஜா
வயது 76
அமரர் வேலுப்பிள்ளை நாகராஜா 1944 - 2021 ஓட்டுமடம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வண்ணார்பண்ணை ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை நாகராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 09-09-2026

பாசத்தின் பிறப்பிடமாய்
தாலாட்டும் அன்னையாய்
சீராட்டும் தந்தையாய்
நீங்கள் வாழ்ந்த காலங்கள்
எங்களால் மறக்க முடியாது
💔

ஆண்டுகள் ஐந்து ஆனாலும் அழியவில்லை
எம் சோகம் எத்தனை யுகங்கள் ஆனாலும்
உங்கள் நினைவு எம்மை விட்டு அழியாது!

ஆலமரமாய் எம்மைக் காத்த அன்புத் தந்தையே உங்களை
என்றென்றும் போற்றுகிறோம் எங்கள்
கண்களில் இருந்து நீங்கள் மறைந்தாலும்
ஆண்டு ஐந்து ஓடி மறைந்தாலும்
விழும் மழைத் துளியும் வீசுகின்ற காற்றும்
வாழுகின்ற காலம் வரை
உங்கள் நாமம் வாழும் ஐயா..

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!🕊️🙏

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices