Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 OCT 1944
இறப்பு 05 SEP 2021
அமரர் வேலுப்பிள்ளை நாகராஜா
வயது 76
அமரர் வேலுப்பிள்ளை நாகராஜா 1944 - 2021 ஓட்டுமடம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணை ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை நாகராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.    

திதி: 01-09-2024

எங்கள் அன்புத் தெய்வமே!
அகிலம்விட்டு அவனடி அடைந்து அவனியில்
ஆண்டு மூன்று அகன்றும் ஆறாத்துயரில்
அழுகின்றோம் நாமிங்கு.

உங்களை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் தவியாய் தவிக்கிறதே!
திரும்ப திரும்ப கேட்டாலும்
திரும்பி வரமாட்டீர்களா

உங்களோடு மகிழ்ந்திருக்கும்
காலத்தை தவறவிட்டு
தவியாய் தவிக்கின்றோம்..

ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையுமா மறக்குமா...

என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices