Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 OCT 1944
இறப்பு 05 SEP 2021
அமரர் வேலுப்பிள்ளை நாகராஜா
வயது 76
அமரர் வேலுப்பிள்ளை நாகராஜா 1944 - 2021 ஓட்டுமடம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணை ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை நாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று மறைந்து விட்டதோ!
 அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்
எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க
விட்டு எங்கு சென்றீர்கள்!

காலங்கள் ஆயிரம் போனாலும்
மறக்க முடியுமா உங்கள் நினைவுகளை!
 உறவென்று அழைக்க நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க உயிரோடு வாழ்கின்றோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள்
 நினைவுகளில் கலந்தே இருக்கும்
 என்றும் உங்கள் நினைவுகள்!

இனிய மொழிபேசி இன்புற்று
 இருக்க வேண்டும் இன்னுமொறு
பிறவி நீங்கள் எம்முடன் இருக்க வேண்டி
இறைவனை வேண்டுகின்றோம்! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices