Clicky

பிறப்பு 22 APR 1955
இறப்பு 22 JAN 2020
அமரர் வேலுப்பிள்ளை பாலச்சந்திரன்
வயது 64
அமரர் வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் 1955 - 2020 பாவற்குளம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
22 APR 1955 - 22 JAN 2020
Late Velupillai Balachandran
வானத்தில் இருந்து எங்கள் கண்ணீரை பாருடே ....! உன் பிரிவில் வாடுவது உன் குடும்பம் மட்டும் இல்லை நாங்களும்தான் உன் குடும்பத்துக்கு ஆறுதலையும் தேறுதலையும் எல்லா வல்ல இறைவன் கொடுக்க வேண்டுகிறேன்..... எங்கள் கண்ணீரை எந்த வார்த்தையில் சொல்லுவோம் புரியலயே.... போடே...போடே....நாங்களும் அங்கேதானே வரவேண்டும் அன்று உன்னை சந்திப்போம்..... தூங்கு தூங்கு.....ஆறுதலாக தூங்கு....உலகம் நமக்கு போராட்டம்தான்.....இப்போ நீ தூங்கு
Write Tribute