அமரர் வேலுப்பிள்ளை ஆனந்தசிவம்
(சிவா)
வயது 58
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Veluppillai Ananthasivam
1962 -
2021
சிவா அண்ணா உங்களோடு உறவாடிய காலங்கள் பல ... ஆரம்பகாலங்களில் நாம் ஒன்றாக இருந்தோம் . குடும்பம் பிள்ளைகள் என்று தூர இடத்தில நான் வந்ததில் எமது இணைப்பு கொஞ்சம் விரிவு பட்டது .. இருப்பினும் எமது நெஞ்சங்கள் ஒன்று என்பது தான் உண்மை .. இன்றும் உங்களுக்குகாக கண்ணீர் வடித்தேன் .. என்றும் உங்கள் நினைவலைகளுடன் .. என்றும் உங்கள் நினைவலைகளுடன் ராஜு மாலா குடும்பம் ... பர்மிங்காம் (Birmingham)
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. I was a maths teacher for Sivam and he was briliant student .