Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 10 NOV 1962
விண்ணில் 23 AUG 2021
அமரர் வேலுப்பிள்ளை ஆனந்தசிவம் (சிவா)
வயது 58
அமரர் வேலுப்பிள்ளை ஆனந்தசிவம் 1962 - 2021 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் களபூமி சத்திரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஆனந்தசிவம் அவர்கள் 23-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஸ்ணதாஸ், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அஜீவ், சஜீவ், மலிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link: Click here

Live Link

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அஜீவ் - மகன்
சாரதாதேவி - மனைவி
மேகலாதேவி - மைத்துனி

Summary

Photos

Notices