கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Vellaisamy Suppaiya
1951 -
2019
சுப்பையா அண்ணை மிகவும் நல்லமனிதர் .எனக்கு உறவினரும் ஆவார் .எனக்கு இவரை யாழ்ப்பாணத்திலும் நகைக்கடையில் வேலை செய்யும் போதும் தெரியும் . ஒருவரின் மனத்தையும் நோகடிக்க மாட்டார் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது குடும்பம் சார்பாக இறைவனை வணங்குகிறோம் ..
Write Tribute
நல்ல மனம் கொண்ட மனிதர், அன்புடன் அனைவருடனும் பழகக்கூடியவர். எவருடனமும் எவ்வித வில்லங்கங்களுக்கும் செல்லமாட்டார். இறுதி காலங்களில் பழகுவதற்கு சந்தர்ப்பங்கள் அமைந்திருக்காவிடினும், எதிர்பாராத விதமாக...