Clicky

மலர்வு 13 NOV 1951
உதிர்வு 16 SEP 2019
அமரர் வெள்ளைசாமி சுப்பையா
வயது 67
அமரர் வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சுத(ர்ச)ன் குடும்பம் - Weesp|NL 20 SEP 2019 Netherlands

நல்ல மனம் கொண்ட மனிதர், அன்புடன் அனைவருடனும் பழகக்கூடியவர். எவருடனமும் எவ்வித வில்லங்கங்களுக்கும் செல்லமாட்டார். இறுதி காலங்களில் பழகுவதற்கு சந்தர்ப்பங்கள் அமைந்திருக்காவிடினும், எதிர்பாராத விதமாக இவரது மருமக்கள், பேரப்பிள்ளைகளுடன் பழகும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது. வேற்று இறுதிக்கிரியையில் கலந்துகொள்வதால் தங்கள் இறுதிக்கிரியையில் சமூகமளிக்கமுடியாமையும் இயலாமையையும் எண்ணி மனம்வருந்துகிறோம். எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலுடன் எமது அஞ்சலிகளை இங்கனம் வெளிக்கொணர்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 17 Sep, 2019
நன்றி நவிலல் Wed, 16 Oct, 2019