
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Leeuwarden ஐ வதிவிடமாகவும் கொண்ட வெள்ளைசாமி சுப்பையா அவர்கள் 16-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வெள்ளைசாமி, வள்ளிமயில் தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
விஐயரேகா(ரேகா), பிரிஷாந்தினி(பிரியா), சுஜிதரன்(சுஜி- நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரஸ்வதி(இந்தியா), சிவலிங்கம்(இந்தியா), சதாசிவம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தராஜா(நெதர்லாந்து), சுதர்சன்(நெதர்லாந்து), பிரதீபா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), பூபாலசிங்கம்(கனடா), விமலாம்பாள்(கனடா), காலஞ்சென்ற லலிதாம்பாள்(இலங்கை), ராஜன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கரிஸ், காவியன், பிறஜன், அஜிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நல்ல மனம் கொண்ட மனிதர், அன்புடன் அனைவருடனும் பழகக்கூடியவர். எவருடனமும் எவ்வித வில்லங்கங்களுக்கும் செல்லமாட்டார். இறுதி காலங்களில் பழகுவதற்கு சந்தர்ப்பங்கள் அமைந்திருக்காவிடினும், எதிர்பாராத விதமாக...