அமரர் வேலாயுதபிள்ளை திருநாவுக்கரசு
வயது 91
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Velayuthapillai Thirunavukarasu
1929 -
2020
எமது அன்பிற்கும் ,மதிப்பிற்கும் உரிய மாமனார் திரு வே. திருநாவுக்கரசு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு ஆழ்ந்ததுயரம் அடைந்தோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை்தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அன்னை அடி பணிவோம்் ஓம் சாந்தி.... துயரில் பங்குகொள்ளும் திருமதி பாலசிங்கம் லேவாதேவி குடும்பத்தினர் (யாழ்ப்பாணம்), பாலசிங்கம் கெங்காதரன் குடும்பத்தினர் (சுவிஸ்)
Write Tribute
குடும்ப தலைவரை இழந்து துயருற்றிருக்கும் குடும்பத்தினருடன் நாங்களும் எமது கவலைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவரது ஆத்மசாந்திக்கு அம்பாளைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம்சாந்தி.