
அமரர் வேலாயுதபிள்ளை திருநாவுக்கரசு
வயது 91
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Velayuthapillai Thirunavukarasu
1929 -
2020

அன்னாரை இழந்து தவிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் ஆறுதல் தர இறைவனைவேண்டுகிறேன் அன்னார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி!ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!.
Write Tribute
குடும்ப தலைவரை இழந்து துயருற்றிருக்கும் குடும்பத்தினருடன் நாங்களும் எமது கவலைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவரது ஆத்மசாந்திக்கு அம்பாளைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம்சாந்தி.