யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 17-12-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை கண்மணிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், சோமசுந்தரம் கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அன்னலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
முருகதாஸ், திலகநாதன், தனபாலன், கணேசதாஸ், பரமேஸ்வரன், தருமராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிகுமார், சசிகலா, விஜயகலா, அனுஜா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
அமுதகலா, யோகலதா, சங்கீதா, சுஜிதா, தர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, கந்தசாமி, கனகம்மா, நடராசா, அன்னம்மா மற்றும் மகாலிங்கம், சந்திரசேகரம், குணபாலலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினோத், பிரஷாந், அபிராமி, சனாத், அலோஜினி, இலக்சினி, இலக்சன், இனுசியா, தனிஷா, கபிஷா, திஷான், தருசிபா, திருசனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குடும்ப தலைவரை இழந்து துயருற்றிருக்கும் குடும்பத்தினருடன் நாங்களும் எமது கவலைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவரது ஆத்மசாந்திக்கு அம்பாளைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம்சாந்தி.