
அமரர் வேலாயுதன் சிவஞானசோதி
B.A (Econ) Hons, MSc(Bradford), UK FCMA (London), FCA (Sri Lanka), Chartered Accountant, ஜனாதிபதி செயலணியின் செயலாளர், பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்
இறப்பு
- 05 APR 2021

அமரர் வேலாயுதன் சிவஞானசோதி
2021
சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Velayuthan Sivagnanasothy
2021

மனித நேயம் மிக்க ஒரு பெருந்தகை. உயர் ஸ்தானத்தில் இருந்தாலும் எல்லோரையும் அன்புடன் அரவணைத்துச் செல்லும் சுபாவம் அன்னாருக்கே உரித்தானது. அவரது புன்னகை பூத்த முகம் என்றும் நினைவில் நிழலாடுகிறது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.
Write Tribute