1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலாயுதன் சிவஞானசோதி
B.A (Econ) Hons, MSc(Bradford), UK FCMA (London), FCA (Sri Lanka), Chartered Accountant, ஜனாதிபதி செயலணியின் செயலாளர், பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்
இறப்பு
- 05 APR 2021

அமரர் வேலாயுதன் சிவஞானசோதி
2021
சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதன் சிவஞானசோதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காதவழி தூரமெல்லாம்
கால் கடுக்க நடந்தாலும்
தேடாத இடமில்லை!
தேடி நாம் திரிந்தாலும் காணவில்லை
உங்களைப் போல துணைதனை!
அன்போடு பாசத்தை எமக்களித்து,
நானுள்ளேன் என்று பண்புடனே நிமிர்ந்து நின்று,
எம்மை நேசத்துடன் கட்டியணைத்து,
நல்வழி காட்டிய எங்கள் உறவே!
நீங்கள் மறைந்து பன்னிரு திங்களானால் என்ன?
எம்மை விட்டுத் தங்கள் நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல
இறைவனை பிராத்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்